Feb 18, 2019, 18:56 PM IST
இளவரசர் சல்மானுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது Read More
Sep 23, 2018, 16:34 PM IST
இரு நாடுகளிடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார் Read More
Sep 19, 2018, 14:48 PM IST
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேரில் பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Aug 18, 2018, 15:18 PM IST
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டு குடியரசுத்தலைவர் மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Read More
Aug 5, 2018, 13:40 PM IST
இம்ரான் கான் பிரதமராக பதவியேற்கும் விழா 11-ம் தேதி என்று முடிவு செய்து அழைப்பும் விடுக்கப்பட்டது. ஆனால் சிறிய கட்சிகளின் நிபந்தனைகளால் இம்ரான் கான் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே எதிர்கட்சிகள் இணைந்து அரசு அமைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.  Read More
Jul 31, 2018, 10:56 AM IST
பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் இம்ரான் கானுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதை அந்நாட்டு அரசு வரவேற்றுள்ளது. Read More
Jul 26, 2018, 09:23 AM IST
பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் என்ற கட்சி அதிக இடங்களில் வெற்றிப்பெற்று முன்னிலையில் உள்ளது. Read More