Jul 31, 2018, 15:07 PM IST
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பெற வேண்டிய அத்தனை அனுமதிகளையும் பெற்று முறையான விசாரணையை சிபிஐ தொடங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Jul 30, 2018, 10:11 AM IST
உடல்நிலை குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். Read More
Jul 26, 2018, 15:37 PM IST
இடஒதுக்கீடு கோரி மராத்தியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. Read More
Jul 12, 2018, 08:49 AM IST
வெளிநாடுகளுக்கு அதிகம் பயணித்த பிரதமர் மோடியின் பெயரை கின்னஸில் இடம்பெற காங்கிரஸ் கடிதம் எழுதி உள்ளது. Read More
Jul 9, 2018, 20:27 PM IST
மதுரையில் ரத்த தானம் செய்ய அழைத்து சென்ற இளைஞரின் கிட்னியை திருடிவிட்டதாக அவரின் தாயார் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். Read More
Jun 30, 2018, 11:27 AM IST
தாராபுரம் அருகே அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மேள தாளத்துடன் ராஜமரியாதை அளிக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. Read More
May 19, 2018, 14:36 PM IST
Kamal Haasan and Anbumani come together in a Political stage Read More
May 18, 2018, 08:44 AM IST
விபத்தை ஏற்படுத்தாத வரை செல்போனில் பேசியபடி கார் ஓட்டுவது குற்றச்செயல் ஆகாது என கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. Read More
Apr 26, 2018, 09:42 AM IST
ஜெயலலிதா வாரிசு என அம்ருதா தொடர்ந்த வழக்கில் உயிரியல் மாதிரி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அப்பல்லோவுக்கு அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 24, 2018, 13:25 PM IST
திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது - ஜெயக்குமார் Read More