Apr 29, 2019, 19:40 PM IST
8 ஊழியர்களை நீக்கியதை கண்டித்து சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் Read More
Feb 8, 2019, 20:44 PM IST
ஐதராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் இளஞ்ஜோடிகள் காதல் விளையாட்டு நடத்தும் உற்சாகக் காட்சிகளின் சிசிடிவி பதிவு லீக் ஆகி சமூக வலைதளங்களில் பரவி வருவதால் சர்ச்சையாகி உள்ளது. Read More
Dec 1, 2018, 19:13 PM IST
சென்னை விமான நிலைய மெட்ரோ ஸ்டேஷனில் மதிமுக பொது செயலாளர் வைகோவுடன் லிப்டில் குடிபோதையில் ஏறிய இளைஞர்களுக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 9, 2018, 09:03 AM IST
டெல்லியில் மெட்ரோ ரயிலின் முன் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 6, 2018, 19:38 PM IST
சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் விரைவில் வைபை வசதி அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Aug 11, 2018, 22:24 PM IST
சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையின் ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சி சேவைகள் தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Read More
Aug 11, 2018, 08:35 AM IST
பயணிகள் வசதிக்காக கார் மற்றும் ஷேர் ஆட்டோ சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Jul 31, 2018, 08:41 AM IST
சென்னை மாதவரத்தில் மெட்ரோ ரயில் பாதைக்காக மண் பரிசோதனை செய்ய தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் திறந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. Read More
Jun 21, 2018, 09:54 AM IST
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று முதல் வரும் 24ம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் நடைபெறுகிறது. Read More
Jun 16, 2018, 22:00 PM IST
புறநகர் ரயில்களை விட 12 மடங்கு அதிகமாக 60 ரூபாய் வரை மெட்ரோ ரயில்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. Read More