Sep 24, 2018, 19:48 PM IST
தளபதி விஜய்யின் சர்க்கார் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக், ‘சிம்ட்டாங்காரன்’ பாடல் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. Read More
Aug 24, 2018, 22:20 PM IST
சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் தளபதி இணைந்து நடித்து வரும் மூன்றாவது திரைப்படம். ஏ .ஆர்.ரஹ்மான் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் சர்கார் திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. Read More
Jul 21, 2018, 19:14 PM IST
தமிழ் சினிமாவில் புகழின் உச்சியை தொட்ட நடிகராக இருந்தாலும் கூட புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை ஏற்க முடியாது என நடிகை கௌதமி கருத்து தெரிவித்துள்ளார். Read More
Jul 9, 2018, 20:37 PM IST
படத்தின் அறிவிப்பு மிக பரபரப்பான அரசியல் நெருக்கடி நிகழ்ச்சியை கலாய்த்து வெளியிடப்பட்டது.  Read More
Jul 9, 2018, 14:28 PM IST
சர்கார் பட போஸ்டர் விவகாரம் தொடர்பான வழக்கில் விஜய் இயக்குநர் முருகதாஸ் உள்பட நான்கு தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Jul 6, 2018, 16:32 PM IST
விஜய் நடித்து வரும் சர்கார் படத்துக்கு எதிராக சுகாதார துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Jun 25, 2018, 22:06 PM IST
விஜயின் அடுத்த படத்தை: ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன Read More
Jun 22, 2018, 08:38 AM IST
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டரை இன்று அதிகாலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. Read More
Jun 21, 2018, 19:58 PM IST
சர்கார் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். Read More
Mar 9, 2018, 18:07 PM IST
சொந்தமாக வீடு இல்லாததால் கட்சி அலுவலகத்தில் குடியேறிய முதலமைச்சர்! Read More