Jan 25, 2019, 09:47 AM IST
'பால்தாக்கரே' திரைப்படம் மும்பையில் இன்று ரிலீசானது. அதிகாலை முதலே தியேட்டர்கள் முன் குவிந்த சிவசேனா தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். Read More
Jan 7, 2019, 10:41 AM IST
மகாராஷ்டிராவில் பா.ஜ.க - சிவசேனா இடையே மோதல் முற்றியுள்ளது. கூட்டணியின்றி அமோக வெற்றி பெறுவோம் என பா.ஜ.கவும், ஓட்டு மெஷினுடன் பா.ஜ.க. கூட்டு வைத்தால் தான் சாத்தியம் என சிவசேனாவும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 3, 2019, 20:05 PM IST
மோடி பிரதமரான பின்பு ராமர் கோயில் விவகாரத்தில் தான் முதன் முறையாக உண்மையை பேசியுள்ளார் என்று சிவசேனா கிண்டல் செய்துள்ளது. Read More
Dec 27, 2018, 16:06 PM IST
பிரதமர் மோடியை திருடன் என விமர்சனம் செய்யும் சிவசேனா, மத்தியிலும், மராட்டியத்திலும் கூட்டணி அரசில் பங்கு வகிப்பது ஏன்? என ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாக சாடியுள்ளது. Read More
Dec 25, 2018, 09:58 AM IST
ராமர் கோயில் கட்டுவது குறித்து முடிவெடுக்காவிட்டால் கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பா.ஜ.க.வுக்கு சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளது. Read More
Jul 19, 2018, 12:18 PM IST
the position of shivsena during no trust motion is questioned Read More