Mar 11, 2019, 22:02 PM IST
விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும்’, 'சேதுபதி' ஹிட் உள்ளிட்ட திரைப் படங்களை இயக்கிய அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து `சிந்துபாத்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். Read More
Feb 6, 2019, 19:21 PM IST
நடிகர் விஷாலின் அயோக்யா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. Read More
Jan 30, 2019, 20:14 PM IST
நெடுநல்வாடை படத்தின் 2வது டீசரை ஆர்யா நாளை வெளியிடுகிறார். Read More
Jan 6, 2019, 12:39 PM IST
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 22, 2018, 18:57 PM IST
காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசர் யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. Read More
Dec 13, 2018, 17:30 PM IST
பேட்ட படத்தின் டீசர் நேற்று வெளியாகிய 24 மணி நேரத்தில் 75 லட்சம் பார்வைகளை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பெற்றுள்ளது. Read More
Dec 12, 2018, 11:11 AM IST
சூப்பர்ஸ்டார் ரஜினியின் 68வது பிறந்த நாள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸ் பேட்ட டீஸரை தற்போது வெளியிட்டு உற்சாகமூட்டியுள்ளது. Read More
Dec 1, 2018, 15:56 PM IST
சிம்புவின் வந்தா ராஜாவாதான் டீஸர் யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகியுள்ளது. Read More
Nov 30, 2018, 18:33 PM IST
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர் 2.0 படம் வெளியான அன்றே திரையரங்குகளில் வெளியாகி விட்டன. ஆனால், யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் டீஸர் இன்னும் வெளியாகவில்லை. Read More
Nov 23, 2018, 20:15 PM IST
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள சர்வம் தாளமயம் படத்தின் டீஸர் ரிலீசாகியுள்ளது. Read More