Mar 11, 2019, 16:05 PM IST
மோதிரம் சின்னத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த திருமாவளவனுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதையடுத்து நட்சத்திர சின்னமா அல்லது வேறு எதாவது சின்னமா என்ற ஆலோசனையில் அக்கட்சி பொறுப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Jan 9, 2019, 19:33 PM IST
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு நேற்று கொண்டு வந்தபோது பாராளுமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்? பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக சமூக நீதியைப் பலியிடுகிறார்களா? என்னும் கேள்வி எழுகிறது எனத் தெரிவித்திருக்கிறார் திருமாவளவன். Read More
Dec 26, 2018, 13:36 PM IST
ரவிக்குமார், வன்னியரசு ஆகியோரது செயல்பாடுகளால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் திருமாவளவன். 'இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படும்' என திருமாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் சில நிர்வாகிகள். Read More
Dec 15, 2018, 22:04 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது. Read More
Dec 12, 2018, 16:26 PM IST
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் என தீண்டாமை வன்மத்தை கக்கிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 11, 2018, 15:24 PM IST
திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் சிதறடிக்க முடியாது என்று மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். Read More
Dec 10, 2018, 14:15 PM IST
தலித்துகளை வைகோ சிறுமைப்படுத்தி விட்டதாக வன்னியரசு கொதிக்க, ' தேர்தல் செலவிற்காக நாங்கள் வைகோவிடம் பணம் பெற்றது உண்மைதான். Read More
Dec 8, 2018, 12:04 PM IST
தலித் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் யோசனைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Dec 7, 2018, 11:11 AM IST
விடுதலைப் புலிகளை உறுதியாக ஆதரிக்கும் வைகோ, திருமாவளவன் இருவரும் தேர்தல் களத்தில் ஒவ்வொருமுறையும் ‘நம்பிக்கை’க்கு உரியவர்களாக இல்லாமல் மாறி மாறி நிலைப்பாடு எடுக்கும் வழக்கம் இம்முறையும் தொடர வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. Read More
Dec 6, 2018, 19:30 PM IST
மதிமுக பொதுச்செயலர் வைகோ விமர்சித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசுக்கு மதிமுகவில் இருந்து “ஈழ வாளேந்தி” பெயரில் கடுமையான மறுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More