Mar 28, 2019, 12:54 PM IST
தமிழகத்தில் கெட்டுப்போன உதவாக்கரை ஆட்சி நடைபெறுகிறது. சட்டம்,ஒழுங்கும் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Mar 23, 2019, 16:23 PM IST
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு என பகிரங்கமாக கூறுகிறேன். முடிந்தால் வழக்குப் போட்டு பாருங்கள் என்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுப் பேசினார். Read More
Mar 2, 2019, 10:02 AM IST
தமிழக அரசு அறிவித்துள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 2000 ஆயிரம் சிறப்புத் தொகுப்பு தொகையை மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன் வழங்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஏழைகள் மட்டுமின்றி அனைவருக்கும் வழங்கப்படும் என அமைச்சர்கள் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதால், கிராமங்கள் தோறும் தண்டோரா போட்டு அவசர, அவசரமாக மனு பெறப்படுகிறது. Read More
Feb 24, 2019, 15:50 PM IST
மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டமும், தமிழக அரசு அறிவித்துள்ள வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கான சிறப்புத் தொகுப்புத் தொகை ரூ 2000 வழங்கும் திட்டமும் இன்று தொடங்கப்பட்டது. Read More
Feb 14, 2019, 11:58 AM IST
தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவிப்பதாக உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 4, 2019, 17:41 PM IST
சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றப் போவதில்லை என்றும், மீண்டும் காட்டுக்குள் விடத்தான் முயற்சிகள் நடப்பதாக உயர்நீதிமன்றத்தில் வனத்துறை உறுதியளித்துள்ளது. Read More
Oct 24, 2018, 21:35 PM IST
பிப்ரவதி மாதம் லோக்ஆயுக்தா அமைக்கப்படும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது Read More
Oct 1, 2018, 19:28 PM IST
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது குறித்து எம்.எல்.ஏ கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது Read More
Mar 20, 2018, 17:52 PM IST
யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு - கமல்ஹாசன் சாடல் Read More
Feb 3, 2018, 07:24 AM IST
ஜெயலலிதா கொண்டு வந்தது எல்லாம் அடமானம் - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு Read More