Apr 12, 2019, 14:02 PM IST
பிரதமர் நரேந்திர மோடி இந்த முறையும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் அறிவிப்பு வந்த பின்பு அவர் திடீரென தன்னை சவுக்கிதார் என்று அடைமொழியிட்டு கூறினார். நாட்டின் காவலாளி என்று தன்னை அறிவித்து கொண்ட அவர், நாட்டின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர்கள் எல்லோரும் சவுக்கிதார் என்று பெயருக்கு முன்னாள் போட்டு கொள்ளவும் கூறினார் Read More
Apr 10, 2019, 00:00 AM IST
வாரணாசியில் மோடியை எதிர்த்து கோதாவில் குதித்த கர்ணன் எதிர்வரும் மக்களை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். Read More
Apr 8, 2019, 09:45 AM IST
பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக விவசாயிகளை திரட்டி டெல்லியில் பல நூதனப் போராட்டங்களை நடத்திய அய்யாக்கண்ணு, பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளார். மோடியை எதிர்த்து, அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகளை களமிறக்கப் போவதாக வீராவேசக் குரல் கொடுத்த அய்யாக்கண்ணு இப்போது போட்டியில்லை என்று தடாலென பின் வாங்கியுள்ளார். Read More
Apr 6, 2019, 09:44 AM IST
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா காந்தியை நிறுத்த காங்கிரஸ் அதிரடித் திட்டம் வைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தால் பொது வேட்பாளராக பிரியங்கா போட்டியிடுவார் என்று தெரிகிறது. Read More
Mar 31, 2019, 11:09 AM IST
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடப் போவதாக, முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதுார் யாதவ் என்பவர் அறிவித்துள்ளார். Read More
Mar 21, 2019, 21:46 PM IST
மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுகிறார். Read More
Mar 10, 2019, 09:46 AM IST
பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். மற்றொரு பாதுகாப்பான தொகுதியிலும் மோடியை நிறுத்துவதென பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Sep 14, 2018, 09:15 AM IST
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாட வரும் 17ம் தேதி வாரணாசி செல்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. Read More
Jul 14, 2018, 22:28 PM IST
modi boasts that the growth of varanasi is because of bjp Read More
Mar 25, 2018, 19:27 PM IST
varanasi became wireless city Read More