Apr 21, 2019, 10:58 AM IST
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் பலவற்றை நகல் எடுத்த பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பை மீறி அதிகாரி நுழைந்தது எப்படி? மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய நடந்த சதியா? என்று கூறி மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் நள்ளிரவில் நடத்திய போராட்டத்தால் மதுரையில் பல மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Apr 8, 2019, 17:57 PM IST
அமெரிக்காவில் குழந்தைகள் பள்ளி ஒன்றுக்குள் அதிகாலையில் அத்துமீறி நுழைந்த பெண் நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார். காலை வகுப்பறைகளை திறந்த பணிப் பெண்கள் இருவர், அந்த நிர்வாணப் பெண்ணைப் பார்த்தும் அலறியடித்து கொண்டு ஓடினர். Read More
Feb 4, 2019, 17:46 PM IST
மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து அம்மாநில ஆளுநர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். Read More
Feb 4, 2019, 09:59 AM IST
சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிராக விடிய விடிய தர்ணா நடத்திய மம்தாவின் போராட்டம் 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது . Read More
Jan 8, 2019, 15:02 PM IST
பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. Read More
Dec 14, 2018, 11:27 AM IST
தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்படுவதால் இந்தியாவில்தான் தமிழகம் இருக்கிறதா? என்கிற கேள்வி எழுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார். Read More
Dec 9, 2018, 17:35 PM IST
செங்கல் சூளைகளால் சுற்றுச் சூழல் மாசடைவதால் செங்கற்களை பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டுவதற்கு நாடு முழுவதும் தடை விதிப்பது குறித்து ஆராய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 7, 2018, 11:30 AM IST
ஊட்டி உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். Read More
Dec 5, 2018, 17:54 PM IST
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 27, 2018, 18:50 PM IST
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். Read More