Aug 4, 2018, 07:50 AM IST
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ளது ஈஃபிள் டவர். நிர்வாக உத்தரவினால் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆகவே, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 4 மணிக்கு ஈஃபிள் டவர் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டது. Read More
Aug 2, 2018, 07:55 AM IST
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.போல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். Read More
Aug 1, 2018, 14:33 PM IST
கார் எரிப்பு சம்பவத்தால் டி.டி.வி.தினகரன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
Jul 28, 2018, 19:30 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, அவரை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். Read More
Jul 28, 2018, 09:59 AM IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொடரந்து பெய்து வரும் கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். Read More
Jul 21, 2018, 08:14 AM IST
மின்சார ரயில் வழித்தடங்களில் நடத்தப்டும் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் இன்று மற்றும் நாளை பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Jul 5, 2018, 14:29 PM IST
seventeen people died at quebec city of canada due to heat waves Read More
Jul 4, 2018, 09:07 AM IST
கனடாவில் அதிகளவில் வெயில் கொளுத்தி வருவதால் இதன் தாக்கம் தாங்க முடியாமல் 6 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Jul 3, 2018, 10:57 AM IST
indians at nepal got stranded due to heavy rain and bad weather Read More
Jun 30, 2018, 09:55 AM IST
amarnath yatra was stopped due to heavy landslides Read More