Jun 11, 2019, 08:49 AM IST
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 12 வருமான வரித் துறை கமிஷனர்களை கட்டாய ஓய்வி்ல் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
May 1, 2019, 10:15 AM IST
கொல்கத்தா விமான நிலையத்தில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினை தடுத்து நிறுத்தி அவரை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Apr 17, 2019, 00:00 AM IST
திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. Read More
Apr 17, 2019, 10:56 AM IST
அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் என்ன எடுத்தார்கள் என்று வருமான வரித்துறையினர் இது வரை ஏன் சொல்லவில்லை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின்் கேள்வி எழுப்பியுள்ளார் Read More
எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது? எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Apr 13, 2019, 08:39 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் நான்கைந்து நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் தீவிரமாக களமிறங்கி அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால், எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைத்து வருமான வரிச் சோதனைகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. Read More
Apr 12, 2019, 22:38 PM IST
சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து 13.5 கோடி ரூபாய் பறிமுதல் Read More
Apr 12, 2019, 15:15 PM IST
தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித் துறையினர் இது வரை நடத்திய சோதனைகளில் ரூ.150 கோடிக்கும் மேல் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 8, 2019, 10:59 AM IST
தமக்கு சொந்தமான இடங்களில் எந்த நேரத்திலும், வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெறலாம் என்றும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். Read More
Apr 3, 2019, 17:52 PM IST
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு ஏப்ரல் 25-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More