Jun 23, 2019, 16:24 PM IST
சென்னையில் நிலவும் வரலாறு காணாத குடிநீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காண தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். Read More
May 11, 2019, 23:10 PM IST
உடலுக்கு புத்துணர்ச்சித் தரும் புதினா பானம் எளிதில் எப்படி செய்யலாம் என்று இப்போ பார்க்கலாம்.. Read More
Apr 24, 2019, 00:00 AM IST
மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அரசியல் அல்லாத கேள்விகள் கொண்ட நேர்காணலை பிரதமர் மோடியுடன் நடிகர் அக்சய் குமார் நடத்தியுள்ளார். Read More
Apr 22, 2019, 07:56 AM IST
உத்தர பிரதேசத்தில் அரசு அலுவலகத்தில் மது குடித்து ஜாலியாக இருந்த 3 அதிகாரிகளை அம்மாநில அரசு அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. Read More
Apr 20, 2019, 22:45 PM IST
ரஹானேவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளது ராஜஸ்தான் அணி நிர்வாகம் Read More
Apr 19, 2019, 13:03 PM IST
நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்கும் முன், அவருக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து விசாரிக்கப்படும் என்று சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
Apr 18, 2019, 00:00 AM IST
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் களக்காடு வாக்குச்சாவடி ஒன்றில் தேர்தல் அதிகாரிகளின் கவனக்குறைவால் சில வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த பின்னர் விரலில் மை வைத்து சென்றனர். Read More
Apr 18, 2019, 12:15 PM IST
விரலில் மை வைத்து வரும் வாக்காளர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்று அறிவித்துள்ளது. Read More
Apr 13, 2019, 16:30 PM IST
நான்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு ‘நடு விரலில் மை’ வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
Apr 10, 2019, 07:30 AM IST
தேர்தலில் வாக்களித்ததற்கு அடையாளமாக வாக்காளர்களின் விரலில் அடையளாமாக வைக்கப்படும் அழியாத மை ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார் Read More