Feb 24, 2019, 13:06 PM IST
ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். Read More
Jan 29, 2019, 17:32 PM IST
காந்தி நினைவு தினமான நாளை (ஜன 30) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 17, 2019, 11:22 AM IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். Read More
Dec 16, 2018, 17:47 PM IST
சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். Read More
Oct 24, 2018, 19:05 PM IST
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பலர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது. Read More