Apr 17, 2019, 12:56 PM IST
ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு வருமானவரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தி, ஒன்றரை கோடி ரூபாய் எடுத்தனர். அப்போது அவர்களை தடுத்த அக்கட்சியின் தொண்டர்களை விரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடநாட்டு பத்திரிகைகளிலும் இன்று இந்த செய்தி பிரதானமாக இடம் பெற்றுள்ளது Read More
Apr 15, 2019, 11:34 AM IST
மின்வெட்டை ஏற்படுத்தி அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அதிமுக மீது தேர்தல் பிரசாரத்தின் போது குற்றஞ்சாட்டினார். Read More
Apr 13, 2019, 08:31 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலும் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், எந்தக் கட்சிக்காரர்கள் எவ்வளவு கொடுப்பார்கள் என்று வாக்காளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. என்னதான், தேர்தல் ஆணையம் பல லட்சங்களை செலவழித்து ‘‘வாக்குகளை விலைக்கு விற்காதீர்கள்’’ என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும், அப்படி செலவழித்த பணமும் வீணாகப் போகிறதே தவிர பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை Read More
Apr 10, 2019, 15:43 PM IST
தெருமுனைகளில் கொள்கை முழக்கம் போட்டு, உண்டியல் ஏந்தி வசூல் செய்து கட்சி நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்தத் தேர்தலில் பெரும் பண முதலைகளை எதிர்த்து செலவழிக்க முடியாமலும் ஈடு கொடுக்க முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். Read More
Apr 3, 2019, 15:01 PM IST
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் வீட்டில் ரூ 10 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாகிக் கிடக்க, அதே வேலூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ரூ 200 கோடி பணம் பதுக்கப்பட்டிருந்ததை வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Apr 2, 2019, 20:36 PM IST
”ஓட்டு க்கு நோட்டு” கட்டு கட்டான பலகோடி பணம் வருமான வரிதுறை அதிகாரிகளால் பறிமுதல். பண மதிப்பிழப்பிற்க்கு பிறகு இவ்வளவு பணம் அரசியல்வாதிகளிடம் எப்படி வந்தது? குற்றம் செய்வது வாக்களர்களா? இல்லை வேட்பாளர்களா? Read More
Apr 1, 2019, 21:14 PM IST
துரித உணவு தயாரிப்பில் போடப்பபட்ட அமெரிக்க மூலதனம் 743 மில்லியன் டாலர்களிலிருந்து 2.1 பில்லியன் டாலர்வரை அதிகரித்திருக்கிறது Read More
Mar 29, 2019, 21:08 PM IST
கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. Read More
Mar 28, 2019, 21:00 PM IST
கோவையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 2 ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Mar 27, 2019, 10:29 AM IST
பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலேயே தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்து விட்டது. பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Read More