Aug 10, 2020, 10:34 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டில் டைரக்டர் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் மூலம் திரைக்கு அறிமுகமானார். இரும்பு கதவுகளைத் திறந்துக் கொண்டு வீட்டுக்குள் வருவதுபோல் முதல் காட்சியில் நடித்தார். Read More
Jul 26, 2019, 17:57 PM IST
'சனிக்கிழமையா... மதியம் இரண்டு மணி வரை உறங்கலாம்' 'புதுசா மார்க்கெட்ல இந்தப் பொருள் வந்திருக்கா... வாங்கிரலாம் Read More
May 29, 2019, 15:46 PM IST
பத்து ஆண்டுகளில் வாங்கிய வாக்குகளை விட இந்த தேர்தலில் பா.ம.க. அதிக வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார் Read More
May 17, 2019, 19:48 PM IST
பிரதமராக பதவியேற்ற 5 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி இன்று முதன் முறையாக பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். ஆனால் வெறுமனே சிறிய உரை மட்டும் நிகழ்த்திய பிரதமர் மோடி, செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காமல் அமித் ஷா பக்கம் திருப்பி விட்ட விநோதமும் அரங்கேறியது Read More
Apr 20, 2019, 22:33 PM IST
அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது Read More
Apr 15, 2019, 21:15 PM IST
3 வயது குழந்தையின் சேட்டையால் தந்தைக்கு நேர்ந்த சோகம் Read More
Apr 4, 2019, 14:31 PM IST
6 வயது சிறுவனின் இளகிய குணத்தைக் கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். ‘டிரெக் சி லால்சன்ஹிமா’ என்ற 6 வயது சிறுவன் இன்று சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து விட்டார். Read More
Dec 1, 2018, 11:00 AM IST
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதற்கான பணிகளில் தமிழ் ஆர்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் எனப் பலரது கதவுகளையும் தட்டிவிட்டார் அற்புதம்மாள். தற்போது ஆளுநர் பெயரை முன்னிறுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர் சினிமா பிரபலங்கள். Read More
Sep 11, 2018, 17:48 PM IST
2001ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் காரணமாக சேதமடைந்த நியூயார்க் சுரங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகள் கழித்து பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது. Read More
Sep 6, 2018, 14:25 PM IST
டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் தேவானந்த்துக்கு  விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  Read More