Oct 24, 2019, 18:18 PM IST
தளபதி விஜய், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் நாளை 25ம் தேதி வெளியாகவுள்ளது. Read More
Oct 24, 2019, 18:05 PM IST
தல அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய் வினோத் அடுத்து அஜித் நடிக்கும் வலிமை படத்தை இயக்குகிறார். Read More
Oct 23, 2019, 17:26 PM IST
நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டாலும் சமீபகாலமாக அவர் ஹீரோகள் இல்லாமல் சோலோவாக நடித்து வெளியான சில படங்கள் தோல்வி அடைந்தன. Read More
Oct 22, 2019, 15:54 PM IST
நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவான படம் நானும் ரவுடிதான். விக்னேஷ்சிவன் இயக்கினார். Read More
Oct 21, 2019, 10:17 AM IST
தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வரும் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. Read More
Oct 20, 2019, 18:44 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து அஜித் நடிக்கும் 60வது படம் வலிமை நேர் கொண்ட பார்வை இயக்கிய எச்.வினோத் மீண்டும் இப்படத்தைஇயக்குகிறார். Read More
Oct 20, 2019, 17:56 PM IST
நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் நடிகை என்று சிலர் குறிப்பிடுகின்றனர். அப்படியொரு பட்டம் உங்களுக்கு தந்தால் ஏற்பீர்களா என்று தமன்னாவிடம் கேட்டபோது நடிகைகள் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நான் ஆசைப்படவில்லை என்றார். Read More
Oct 20, 2019, 17:47 PM IST
பாபநாசம், நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் தங்கை மற்றும் மகள் வேடங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ், தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருக்கிறார். Read More
Oct 19, 2019, 19:50 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். Read More
Oct 18, 2019, 17:15 PM IST
நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலந்த் ராவ் இயக்கி வரும்நெற்றிக்கண். Read More