Feb 13, 2021, 19:18 PM IST
டாலர் சிட்டி, மினி ஜப்பான் என்றெல்லாம் பெருமையுடன் அழைக்கப்படும் தொழில் நகரம் திருப்பூர். உலக அளவில் பின்னலாடை தொழிலில் பிரபலமான விரைவில் அந்தப் பெருமையை இழந்து விடும் அபாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. Read More
Feb 13, 2021, 17:30 PM IST
புதுச்சேரி யில் இரு தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இது அப்பகுதியே வழியே செல்லும் பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருந்தது தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். Read More
Feb 13, 2021, 14:05 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாகத் தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிமலை முருகன் கோவிலில் தினமும் மாலை நேரத்தில் மலைமீது தங்கத் தேர்பவனி நடப்பது வழக்கம். Read More
Feb 13, 2021, 13:29 PM IST
காதலர் தினத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தெலங்கானாவில் பஜ்ரங் தளம் கோரிக்கை விடுத்துள்ளது. காதலர்கள் தினத்திற்குப் பதிலாக அந்த நாளை அமர் ஜவான் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப வருடங்களாக மேற்கத்திய நாடுகளைப் போலவே இந்தியாவிலும் காதலர்கள் தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Feb 13, 2021, 13:10 PM IST
பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான நாதிர்ஷா தன்னுடைய மகளின் 100 பவுன் திருமண நகைகளை ரெயிலில் வைத்து மறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த நகைகளை மீட்டு நாதிர்ஷாவிடம் ஒப்படைத்தனர். Read More
Feb 12, 2021, 20:59 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. Read More
Feb 12, 2021, 20:10 PM IST
இந்திய விளையாட்டு ஆணையத்திலிருந்து (SAI) காலியாக உள்ள உதவி பயிற்சியாளர், பயிற்சியாளர், மூத்த பயிற்சியாளர் மற்றும் தலைமை Read More
Feb 12, 2021, 19:27 PM IST
10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வீடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு படுக்கப்போகும் முன் இஞ்சி சாறு எடுத்து சுரசம் செய்து 10 மி.லி முதல் 30 மி.லி வரை குடிக்கும் பழக்கம் இருந்தது. Read More
Feb 12, 2021, 17:39 PM IST
சர்வதேச சுற்றுலாத் தலமான மூணாற்றில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. கடந்த சில தினங்களாக இங்குள்ள பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியாக குறைந்தது. Read More
Feb 12, 2021, 15:49 PM IST
ஈரோடு பெரிய சேமூர், அக்ரஹாரம் பகுதிகளில் ஓடை மற்றும் சாக்கடை கால்வாய்களில் இன்று காலை தண்ணீர் ரத்த நிறத்தில் இருந்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. வெகு நேரத்துக்குப் பின்னரே சாயப் பவுடர் கலந்ததால் இந்த நிலை என்று தெரியவந்ததும் மக்கள் நிம்மதி அடைந்தனர். Read More