Dec 31, 2018, 15:42 PM IST
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ம.க., கூட்டணி குறித்து யாரிடமும் பேச தொடங்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை கூறுவோம். Read More
Dec 29, 2018, 18:46 PM IST
திரையரங்குகளின் தரத்தை உயர்த்தும் வகையில், அபிராமி மெகாமால் மற்றும் திரையரங்குகளை மூடிவிட்டு மீண்டும் பிரம்மாண்ட 14 அடுக்கு மாடி கட்டிடம் திறக்க அபிராமி மால் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. Read More
Dec 29, 2018, 09:57 AM IST
கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளாத நிலையில், பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் குரூப் 2 தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். Read More
Dec 25, 2018, 10:12 AM IST
அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவருக்கு இதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், தன்னந்தனியாக தொகுதிக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார். 'மக்களே எஜமானர்கள் என்பதை அண்ணன் உணர்ந்துவிட்டார்' என்கிறார்கள் அவரது அடிப்பொடிகள். Read More
Dec 25, 2018, 09:58 AM IST
ராமர் கோயில் கட்டுவது குறித்து முடிவெடுக்காவிட்டால் கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பா.ஜ.க.வுக்கு சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளது. Read More
Dec 24, 2018, 09:47 AM IST
வரும் மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் தான் ராகுல் காந்தி போட்டியிடுவார் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Dec 22, 2018, 11:59 AM IST
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பாமக சார்பில் யாரிடமும் பேசவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Dec 21, 2018, 17:37 PM IST
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Dec 21, 2018, 16:51 PM IST
ஏ.டி.எம்.மில் நிரப்ப வேனில் கொண்டு சென்ற 1.6 கோடி ரூபாய் பணம் வேன் கவிழ்ந்து மாயமாகி விட்டதாக நாடகமாடிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். Read More
Dec 21, 2018, 16:05 PM IST
பாராளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.கட்சியோடு கூட்டணி வைப்பதைப் பற்றிய முதல்கட்ட பேச்சுவார்ததையைத் தொடங்கியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ். திமுக அணியில் இருந்து காங்கிரஸைப் பிடிக்க நினைத்த தினகரனின் எண்ணம் நிறைவேறாததால், ஒத்த கருத்துடைய கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். Read More