May 22, 2020, 14:48 PM IST
வங்கிக் கடன் தவணை செலுத்த மேலும் 3 மாத அவகாசம் அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ஊரடங்கு நிலவரத்தால், பருப்பு உள்ளிட்டவை விலை உயரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேட்டி அளித்தார். Read More
May 22, 2020, 09:46 AM IST
திமுகவில் துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, பாஜகவில் சேருகிறார்.திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவரான வி.பி.துரைசாமி, துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். Read More
May 22, 2020, 09:39 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குகிறது. அதிகபட்சமாக, சென்னையில்தான் இது வரை 8795 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றி, உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு மேல் பரவியிருக்கிறது கொரோனா வைரஸ் நோய். Read More
May 21, 2020, 21:04 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் மட்டுமே இது வரை 8228 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் அதிகம் பேருக்கு பரவியுள்ளது. Read More
May 21, 2020, 20:20 PM IST
கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள் உடற்பயிற்சி, சமையல் செய்வது என்று நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் வேதா, Read More
May 21, 2020, 20:08 PM IST
ரேணிகுண்டா மூலம் இயக்குநராக அறிமுக மானவர் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இதையடுத்து 18 வயசு மற்றும் விஜய்சேதுபதி நடித்த கருப்பன் போன்ற படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும் நான்தான் சிவா என்ற படத்தை இயக்கி வருகிறார். Read More
May 20, 2020, 14:52 PM IST
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய மகாராஷ்டிர அரசுக்கு சரத்பவார் சில யோசனைகளைக் கூறியுள்ளார்.நாட்டிலேயே கொரோனவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் தற்போது ஊரடங்கு நீடிக்கிறது. Read More
May 20, 2020, 11:28 AM IST
இதயம் முரளி சினிமாவில் தனக்கென ஒரு பாணியை கடைப்பிடித்து நடித்து வந்தார். யாரும் எதிர்பாராதமாக கடந்த 2010ம் ஆண்டு காலை திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். பிறகு அவரது மகன் அதர்வா நடிக்க வந்தார். பாணா காத்தாடி படத்தில் அறிமுகமானார். நேற்று முரளியின் 56வது பிறந்ததினம். Read More
May 20, 2020, 09:43 AM IST
கனவு தேவதை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் ஸ்ரீதேவி. இவரது மகள்கள் ஜான்வி, குஷி. ஜான்வி ஏற்கனவே சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். குஷி தற்போது கல்லூரி படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.ஜான்வி, குஷி இருவரையும் ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டு அவர்களது அழகைக் குறை சொல்கின்றனர். Read More
May 19, 2020, 14:48 PM IST
தனுஷ் நடித்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை, சூர்யா நடித்த என் ஜி கே, கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருத்தன் போன்ற படங்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் இயக்குனர் செல்வராகவன். அவரது ஒரு கண்ணில் பார்வை கிடையாது. Read More