Apr 11, 2020, 10:07 AM IST
சேது சூப்பர் ஹிட் படத்திற்கு முன்பாக சியான் விக்ரமின் 10 வருடத்திற்கும் மேலான கடின உழைப்பு இருக்கிறது. சேதுவுக்குப் பிறகு அவரது ரேன்ஞ் அளவிட முடியாதளவுக்கு உயர்ந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்காகவும் தன்னை வருத்திக்கொண்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தார். Read More
Apr 8, 2020, 08:49 AM IST
தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை முடித்து விட்டு அப்படத்தின் ரிலீஸுக் காக காத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது பெயரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாஸ்டர் படம் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து அவர் விளக்கம் அளித்திருக்கிறார். Read More
Apr 7, 2020, 12:08 PM IST
வினய் சந்தானம் பிரபு நடித்த மிரட்டல் தமிழ்ப் படத்தில் நடித்தவர் ஷர்மிளா மன்றே. இவர் நேற்று முன்தினம் பெங்களூரில் ஆண் நபருடன் அதிகாலையில் காரில் வேகமாகச் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சை பெற்றனர். Read More
Apr 5, 2020, 15:12 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு நிலவரங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். Read More
Apr 3, 2020, 10:18 AM IST
இவர் சமீபத்தில் விமானம் மூலம் பெங்களூர் சென்றபோது அதே விமானத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவரும் சென்றதாகவும். இதையடுத்து ஷ்ரத்தாவை பரிசோதித்த அதிகாரிகள் அவரை தனிமையில் இருக்கக் கேட்டுக் கொண்டதாகவும் சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. Read More
Apr 1, 2020, 14:15 PM IST
நடிகை டாப்ஸி நடித்த இந்தி படம் பிங்க். அமிதாப்பச்சன் பிரதான ரோலில் நடித்திருந்தார், பின்னர் இப்படம் தமிழில் அஜீத் நடிக்க, நேர் கொண்ட பார்வை பெயரில் ரீமேக் ஆனது. அப்படத்தில் பறவைகள் வரிசையாகப் பறப்பது போல் டாட்டூ வரைந்திருப்பார். Read More
Apr 1, 2020, 10:54 AM IST
டெல்லி முஸ்லிம் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக கொரோனா பரிசோதனைக்கு முன் வர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Mar 30, 2020, 12:49 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொரோனா தொற்று விதிமுறைப்படி தன்னைத் தானே தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. Read More
Mar 16, 2020, 10:55 AM IST
ம.பி. சட்டசபையில் இன்று காலை கவர்னர் லால்ஜி டாண்டனர் உரையாற்றுகிறார். அதே சமயம், அவர் உத்தரவிட்டிருந்தபடி, கமல்நாத் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாது என்று தெரிகிறது. Read More
Mar 15, 2020, 16:01 PM IST
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ளது. Read More