Oct 2, 2019, 15:35 PM IST
கமலுடன் விக்ரம், பிரபுவுடன் மனசுக்குள மத்தாப்பு போன்ற படங்களில் நடித்தவர் லிசி. இவர் இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து மணந்தார். பின்னர் விவாகரத்து பெற்றார்.இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் இருக்கிறார். தற்போது கல்யாணி திரைப்பட நடிகையாகிவிட்டார். தெலுங்கில் ஹலோ என்ற படம் முலம் அறிமுகமானவர் அங்கு மேலும் சில படங்களில் நடிக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடிக்கிறார். Read More
Oct 1, 2019, 16:05 PM IST
நடிகை நயன்தாராவின் 65 வது படமாக உருவாகிறது நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். மிலன்த் ராவ் இயக்குகிறார். இப்படத்தில் இளம் ஹீரோ சரண் சக்தியும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஜில்லா, வட சென்னை,போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். Read More
Sep 27, 2019, 17:36 PM IST
எல்லா மதத்தையும் சமமாக மதித்த மகாத்மா காந்தியே சாகும் போது ஹே ராம் என்று சொன்னவர்தான் என நடிகர் சிவக்குமார் திடீர் விளக்கம் கொடுத்துள்ளார். சமீப காலமாக நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. சிவக்குமார் மகன் சூர்யா மதம் மாறி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து, நடிகர் சிவக்குமார் தானே பேசி, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- Read More
Sep 27, 2019, 11:51 AM IST
காப்பான் திரைப்படத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக நடிகர் சூர்யாவை காவிரி டெல்டா விவசாயிகள் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். Read More
Sep 23, 2019, 13:59 PM IST
விஜய்யோ, கவுண்டமணியோ, செந்திலோ கட்சி ஆரம்பிக்கட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் விஜய்யை கிண்டலடித்துள்ளார். Read More
Sep 23, 2019, 13:01 PM IST
நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது பரபரப்பான விவாதமாகி உள்ளது. Read More
Sep 14, 2019, 12:17 PM IST
கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். Read More
Sep 7, 2019, 17:43 PM IST
அறிமுக இயக்குனர் மணி ராம் இயக்கும் ஒரு புதிய படத்தில் ராமர் ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக சஞ்சய் கல்ராணி நடிக்கிறார். Read More
Aug 29, 2019, 12:27 PM IST
பெங்களூரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணனை பார்க்கச் சென்ற ரஜினி, அங்கிருந்த டாக்டர்கள், நர்ஸ் மற்றும் பணியாள்களுடன் உற்சாகமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Jul 27, 2019, 13:59 PM IST
சந்தானம் நடித்த ஏ1 என்ற திரைப்படத்தை யாரும் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று பிராமணம் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. Read More