Jul 30, 2018, 16:05 PM IST
அசாம் மாநிலத்தில் இன்று இறுதி குடியுரிமை இறுதி வரைவு வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. Read More
Jul 30, 2018, 13:27 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிற நாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவது தொடர்பாக தனது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அரசின் செயல்பாடுகளை முடக்கிவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். Read More
Jul 30, 2018, 10:25 AM IST
பேருந்து விபத்தில் உயிரிழந்த 33 பேரினது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. Read More
Jul 28, 2018, 09:10 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு மானியம் ரூ.650ல் இருந்து ரூ.900க்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 26, 2018, 19:06 PM IST
வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரியை 50 சதவீதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More
Jul 26, 2018, 15:06 PM IST
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உண்மையை பேசும் நபர்களின் வாதங்களை கவனிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். Read More
Jul 25, 2018, 11:02 AM IST
tamilnadu government ordered for an investigation over ops Read More
Jul 24, 2018, 17:29 PM IST
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி மாநகராட்சி மற்றும் நகராட்சி முன்பு சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார். Read More
Jul 23, 2018, 15:40 PM IST
rahul gandhi is trolling the central government at twitter Read More
Jul 21, 2018, 21:57 PM IST
67 அரசு பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்கல்வி திட்டம் அறிமுகம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. Read More