Feb 21, 2019, 10:08 AM IST
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. Read More
Feb 20, 2019, 21:34 PM IST
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தோழமைக் கட்சிகளுடன் நாளை முதல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Feb 20, 2019, 09:48 AM IST
ஒரு காக்காயைப் படம் பிடித்து டிவிட் போட்டதற்கே வாங்கிக் கட்டிக் கொண்ட புதுவை ஆளுநர் கிரண்பேடி, இன்று ஒரு ஜோடி காக்கை மற்றும் தனியாக ஒரு காக்கை இருக்கும் படங்களை டிவீட் செய்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். Read More
Feb 18, 2019, 22:30 PM IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 6 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார் Read More
Feb 18, 2019, 13:29 PM IST
புதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி அம்மாநில முதல்வர் நாராயணசாமி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில் நாராயணசாமியின் நிறத்தை இழிவுபடுத்தி கிரண்பேடி ட்வீட் செய்திருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. Read More
Feb 18, 2019, 10:30 AM IST
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பிலுமே மாறி, மாறி நிபந்தனை விதித்ததால் இ முபறியாகி 6-வது நாளாக போராட்டத்தை தொடர்கிறார் முதல்வர் நாராயணசாமி . Read More
Feb 17, 2019, 14:23 PM IST
மாநில முதல்வரை பேச்சுவார்த்தைக்கு டிவிட்டரில் ஆளுநர் அழைப்பு விடுப்பது என்ன நியாயம்? என்று கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவித்துள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார். Read More
Feb 17, 2019, 12:51 PM IST
தமக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். Read More
Feb 16, 2019, 10:18 AM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி 4-வது நாளாக தர்ணா போராட்டத்தைத் தொடர்கிறார். ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம் என புதுச்சேரி முழுவதும் போராட்டத்தை தீவிரப் படுத்தப் போவதாகவும் நாராயணசாமி அறிவித்துள்ளார். Read More
Feb 15, 2019, 09:32 AM IST
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. கிரண்பேடி உறுதிமொழி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறப்படும் என்று நாராயணசாமி அறிவித்துள்ளார். Read More