Jul 21, 2018, 21:00 PM IST
அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு வசதி... சுகாதாரத்துறை அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு வசதிகளை ஏற்படுத்த 89 கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் தீ தடுப்பு வசதிகளை ஏற்படுத்தக் கோரியும், சாய்வு தள பாதை அமைக்கக் கோரியும் ஜவகர்லால் சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் Read More
Jul 21, 2018, 20:03 PM IST
விவசாய விளைபொருட்களை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அரசுப் பேருந்தில் ஏற்றிச் செல்லலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 21, 2018, 09:30 AM IST
மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடளுமன்ற மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது. Read More
Jul 20, 2018, 19:17 PM IST
admk mp jeyavardhan is speaking against the central government during the no trust motion Read More
Jul 20, 2018, 18:59 PM IST
admk mp criticised the central government at lok sabha Read More
Jul 20, 2018, 11:25 AM IST
8 வழிச்சாலைக்கு எதிராக குரல் கொடுத்ததால், கைது செய்யப்பட்டு இன்று சேலம் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசு மக்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்குவதாக குற்றம் சாட்டினார். Read More
Jul 20, 2018, 09:42 AM IST
ஆம்னி பேருந்துகள் போன்று ஏ.சி. படுக்கை வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. Read More
Jul 20, 2018, 09:07 AM IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் போராடி வந்த நிலையில் பால் கொள்முதல் விலை ரூ.25க்கு நிர்ணயித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. Read More
Jul 19, 2018, 19:25 PM IST
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Jul 18, 2018, 08:52 AM IST
நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை கேரள அரசு வழங்கியது. Read More