Mar 19, 2019, 03:43 AM IST
திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. Read More
Mar 18, 2019, 14:33 PM IST
உ.பி.யில் சோனியா, ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதிகளில் சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தாததற்கு பிரதி பலனாக காங்கிரசும் 7 தொகுதிகளில் போட்டிபிடப் போவதில்லை என தாராளம் காட்ட... மாயாவதியோ, எங்கள் கூட்டணியில் குழப்பம் செய்யப் பார்க்கிறது காங்கிரஸ் என்று அலறி.. உங்க ஆதரவே வேண்டாம் என்று ஆவேசமடைந்துள்ளார். Read More
Mar 18, 2019, 09:43 AM IST
தமிழகத்தில் லோக்சபா , மினி சட்டசபைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை விறுவிறுவென அறிவிக்க, ஒரே நாளில் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. யார்? எங்கே போட்டி? யார் ஜெயிப்பார்? என்ற விவாதங்களும் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. Read More
Mar 16, 2019, 16:10 PM IST
மக்களவைத் தேர்தல் குறித்து தான் எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை எனத் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். Read More
Mar 15, 2019, 15:48 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை வடிவிலான கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொந்தளித்துள்ளார். கைச்சின்னம் என்பதற்காக உடம்பிலிருந்து கையை வெட்ட முடியுமா? தினமும் உதிக்கும் சூரியனை மறைப்பீர்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை. Read More
Mar 14, 2019, 18:58 PM IST
மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக, திமுக - காங்கிரஸ் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. Read More
Mar 14, 2019, 07:53 AM IST
இந்திய ஜனநாயகக் கட்சிக்குத் திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டள்ளது. இந்தத் தேர்தலில் பாமக போட்டியிடப் போகும் 7 தொகுதிகளில், அவர்களது வெற்றியைக் கலைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என பாரிவேந்தரிடம் கூறியிருக்கிறார் ஸ்டாலின். Read More
Mar 13, 2019, 18:11 PM IST
திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனகை முருகேசனும் இளங்கோவனும் சந்தித்துச் சென்ற சம்பவம், அரசியலாக்கப்பட்டதில் திமுகவிலேயே இருவிதமான புகைச்சல் கிளம்பியுள்ளது. Read More
Mar 13, 2019, 08:01 AM IST
மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். Read More
Mar 12, 2019, 10:09 AM IST
ஒரு சீட்டுக்காக யாருடனும் கூட்டணி சேர விரும்பவில்லை. தமிழக வாழ்வுரிமைக்கட்சி 40 தொகுதிகளிலும் தனித் தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். Read More