May 26, 2020, 10:01 AM IST
பெரிதும் எதிர்பார்க்கப்படும் துல்கரின் குரூப் திரைப்படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மட்டும் விழாக்கால பரிசாக இப்போது வெளியாகியிருக்கிறது. துல்கரின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார். Read More
May 26, 2020, 09:40 AM IST
தமிழகத்தில் இது வரை 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே 11,131 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி மாநிலங்களில் அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
May 26, 2020, 09:37 AM IST
நடிகை வேதிகா, லாரன்ஸுடன் முனி, சித்தார்த்துடன் காவிய தலைவன், இயக்குனர் பாலாவின் பரதேசி போன்ற தமிழ் மற்றும் பல்வேறு தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய பாடி படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். Read More
May 25, 2020, 14:16 PM IST
இந்தியாவிலேயே அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதை அறிமுகப்படுத்திய ஆட்சி, திமுக ஆட்சிதான். அதுமட்டுமின்றி, கூட்டுறவுக் கடன்களை அனைத்து விவசாயிகளுக்கும் முதன்முதலில் தள்ளுபடி செய்த ஆட்சியும் திமுக ஆட்சி தான். Read More
May 25, 2020, 14:01 PM IST
நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா தடை காலத்தில் வீட்டுக்குள் முடங்கியிருந்தாலும் இசை அமைத்துப் பாடல் பாடுவது, செல்லப் பூனையுடன் கொஞ்சி விளையாடுவது என்று தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார். Read More
May 25, 2020, 10:59 AM IST
இந்தியாவில் இது வரை ஒரு லட்சத்து 38,845 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனாவால் 4021 பேர் உயிரிழந்தனர். சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் ஒரு லட்சம் பேருக்கு மேல் பரவியுள்ளது. Read More
May 25, 2020, 10:56 AM IST
சென்னையில் இது வரை 10,576 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
May 25, 2020, 10:23 AM IST
கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தவர் தீபிகா படுகோன். இந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர் கொரோனா தடை காலத்தில் மும்பையில் உள்ள வீட்டில் கணவர் ரன்வீர் சிங் உடன் வசித்து வருகிறார். Read More
May 24, 2020, 11:17 AM IST
பிரபல பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான் சமீபத்தில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். முன்னதாக இருவரும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர்கள். Read More
May 24, 2020, 11:01 AM IST
இந்தியாவில் இது வரை ஒரு லட்சத்து 31,868 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6767 பேருக்குப் பரவியிருக்கிறது. இது வரை கொரோனாவுக்கு 3867 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. Read More