Mar 19, 2020, 11:23 AM IST
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரானா பாதித்து சிகிச்சை பெற்றார். Read More
Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 16, 2020, 11:19 AM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசின் முக்கிய துறைகளுக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Mar 11, 2020, 13:14 PM IST
நாட்டில் நேற்று வரை 61 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி நாட்டுப் பயணிகளுக்கு அளிக்கப்பட்ட விசாவை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. Read More
Mar 8, 2020, 17:21 PM IST
தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1086 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 6, 2020, 11:14 AM IST
இந்தியாவில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. Read More
Mar 6, 2020, 11:08 AM IST
கொரோனா தாக்குதல் எதிரொலியாகப் பிரதமர் மோடியின் பிரஸ்சல்ஸ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 5, 2020, 13:23 PM IST
இந்தியாவில் 28,529 பேரை கொரோனா நோய்த் தொற்று உள்ளதாகச் சந்தேகத்தில் கண்காணித்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். Read More
Mar 4, 2020, 15:06 PM IST
இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். Read More
Feb 24, 2020, 16:33 PM IST
விமான நிலையம் வந்த பிறகு தனது லக்கேஜை அனுப்பி வைக்கக் கேட்டார் கிரித்தி. ஆனால் அவரது லக்கேஜுக்கு பதிலாக வேறுவொருவரின் லகேஜை கிரித்தியிடம் கொடுத்தனர். அதை கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்தவர் ஊழியர்களிடம் தகராறு செய்தார். Read More