May 29, 2019, 12:09 PM IST
ஒடிசாவில் தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த நவீன் பட்நாயக் இன்று முதல்வராக பதவியேற்றார் Read More
May 28, 2019, 20:18 PM IST
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முயற்சி செய்வேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார் Read More
May 28, 2019, 20:13 PM IST
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு வருமாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு வரவில்லை. அதே சமயம், ஆந்திராவில் தனக்கு நேர் எதிரியான சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. Read More
May 28, 2019, 13:23 PM IST
மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையக் காரணமே, மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி தான் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து தள்ளியுள்ளார் Read More
May 27, 2019, 15:56 PM IST
பா.ஜ.க. எப்போதும் 2 சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்று வாரணாசியி்ல் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார் Read More
May 27, 2019, 14:11 PM IST
வரும் 30-ந் தேதி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்கும் விழாவுக்கு நடிகர் ரஜினிக்கு பாஜக சார்பில் சிறப்பு அழைப்பு விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்கிறார் Read More
May 27, 2019, 11:50 AM IST
வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக பிரதமர் மோடி வாரணாசி சென்றார். அங்கு ஊர்வலமாகச் சென்ற பிரதமர் மோடியை 5 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்ற பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர் Read More
May 27, 2019, 08:54 AM IST
ஐந்து கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், பா.ஜ.க.வுக்கு ‘300 பிளஸ்’ என்று நான் சொன்னதை பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், பா.ஜ.க. அரசுக்கு ஆதரவான அலையே இந்த தேர்தலில் வீசியது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார் Read More
May 26, 2019, 20:04 PM IST
பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும் என மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். Read More
May 26, 2019, 19:57 PM IST
வரும் 30-ந் தேதி மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். Read More