Dec 3, 2018, 18:26 PM IST
சென்னை- சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் செயல்படும் மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 2, 2018, 13:04 PM IST
தருமபுரி மாவட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் டெண்டர் ராஜ்யம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். Read More
Dec 1, 2018, 11:27 AM IST
கூகுள் வரைப்படத்தில் ராமர் கோயில் இங்கு தான் கட்டப்படவுள்ளது என இந்தி வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. Read More
Nov 29, 2018, 19:59 PM IST
கஜா பாதித்த நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். Read More
Nov 28, 2018, 16:11 PM IST
உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் முகேஷ் அம்பானியின் வீட்டில் தொடர்ந்து திருமண விழாக்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளன. Read More
Nov 28, 2018, 08:05 AM IST
மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று சட்டப்மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. Read More
Nov 27, 2018, 20:00 PM IST
திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு மீண்டும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 27, 2018, 17:56 PM IST
மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. Read More
Nov 25, 2018, 10:01 AM IST
ராமயணா எக்பிரஸ் தற்போது ராமேஸ்வரத்தை நோக்கி வந்து கொண்டுள்ளது. Read More
Sep 19, 2018, 13:21 PM IST
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More