Jan 25, 2019, 09:27 AM IST
தேர்தல் ஆணையத்துக்கு எதிரான காங்.போராட்டத்தில் திரெளபதியை துகிலுறியும் காட்சியுடன் போஸ்டர் வெளியிட்டதற்கு தெலுங்கானா மாநி லத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Jan 25, 2019, 08:29 AM IST
கரூர் மாவட்டத்தின் திமுக பொறுப்பாளராக தினகரன் அணியில் இருந்து தாவிய வி. செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jan 22, 2019, 18:37 PM IST
ஆஸ்திரேலியாவில் ஜோசியம் பார்ப்பதாக அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழகத்தை சேர்ந்த ஜோசியரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Jan 22, 2019, 09:20 AM IST
வந்தா ராஜாவாகத்தான் வருவேன் பட ரிலீஸின் போது பலத்தைக் காட்ட பாக்கெட்ல வேணாம், அண்டாவுல பால ஊத்தி வேற லெவல்ல செய்யுங்க என ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Jan 18, 2019, 13:06 PM IST
மெல்போர்னில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More
Jan 18, 2019, 10:52 AM IST
மெல்போர்னில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரன் குவிக்க முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் திணறுகின்றனர். Read More
Jan 18, 2019, 07:52 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. Read More
Jan 17, 2019, 21:15 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது. இந்தப் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. Read More
Jan 16, 2019, 16:42 PM IST
சிம்பு பேசிய பொங்கல் வாழ்த்து வீடியோவை பார்த்து, சிம்பு உண்மையான, நேர்மையான மனிதர் என்பதால் தான் அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பெருமையுடன் ட்வீட் செய்துள்ளார் பிக்பாஸ் புகழ் மகத். Read More
Jan 12, 2019, 08:13 AM IST
இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி தொடர் சனிக்கிழமை (டிசம்பர் 12) ஆரம்பமாக உள்ளது. சிட்னியில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியினர் பழைய பாணியிலான ஆடையை அணிந்து விளையாட உள்ளனர். Read More