Jan 18, 2019, 10:11 AM IST
கர்நாடக காங்கிரஸ் எம்.எல் ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்கப் போவதாக தெரிவித்துள்ளனர். Read More
Jan 17, 2019, 16:31 PM IST
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒன்று திரண்டால், தினகரனை நம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்' என்ற கருத்தை காங்கிரஸில் உள்ள சசிகலா ஆதரவு தலைவர்கள் பேசி வருகிறார்களாம். தினகரனுக்கு 5 சீட் கொடுத்தாலும் நல்லது எனவும் தூது முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். Read More
Jan 17, 2019, 12:50 PM IST
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல், சக்தி என்னும் சிறப்புத் திட்டத்தை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தி, மாவட்ட, வட்டார, கிராம மற்றும் வாக்குச்சாவடி அளவில் செயல்படும் கட்சித் தொண்டர்களை இணைக்கும் முயற்சியை தொடங்கி உள்ளார். Read More
Jan 17, 2019, 10:53 AM IST
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்கும் எடியூரப்பாவின் ஆபரேசன் தாமரை 2.O கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்து விட்டது. இதனால் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை கைவிடுமாறு பா.ஜ.க.மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாம். Read More
Jan 16, 2019, 12:38 PM IST
ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் வளர்ந்து ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று எம்பி ஆனவர் மைத்ரேயன். எடப்பாடி பழனிசாமி தரப்பினரோடு மோதல் தொடர்வதால், காங்கிரஸில் ஐக்கியமாகும் முடிவில் இருக்கிறாராம். Read More
Jan 14, 2019, 14:24 PM IST
கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை இழுக்க பா.ஜ.க குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்-மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசுக்கு மீண்டும் நெருக்கடி முற்றியுள்ளது. Read More
Jan 14, 2019, 13:01 PM IST
தை திருநாள் பிறந்ததையட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் தமிழக மக்களுக்கு வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். Read More
Jan 11, 2019, 11:22 AM IST
மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாகிவிட்டது மத்திய தேர்தல் ஆணையம் . Read More
Jan 10, 2019, 15:36 PM IST
ரபேல் விவகாரத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் தலைவர் விமர்சித்ததற்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ் தரப்போ, மோடிக்கு ஒரு நியாயம்? ராகுலுக்கு ஒரு நியாயம்? என்று பெண்கள் ஆணையம் பாரபட்சமாக செயல் படுவதா? என பாய்ந்துள்ளது. Read More
Jan 9, 2019, 11:55 AM IST
உ.பி.யில் காங்கிரசின் செல்வாக்கு குறைந்து விட்டதாக கருத வேண்டாம் என்று பகுஜன், சமாஜ்வாதி கட்சிகளுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More