Dec 5, 2018, 08:53 AM IST
இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸின் திருமண வரவேற்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். Read More
Dec 4, 2018, 10:47 AM IST
தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட சொத்து தகராறால் தனியாக வசித்து வரும் நடிகை வனிதாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 3, 2018, 07:19 AM IST
கெய்ரோ திரைப்பட விழாவில் ஆபாச உடை அணிந்து வந்ததாக நடிகை ரானியா யூசெப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Nov 29, 2018, 09:54 AM IST
சென்னை வளசரவாக்கத்தில் சினிமா நடிகை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 26, 2018, 08:45 AM IST
சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே, குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்த பிக்பாஸ் புகழ் காயத்திரி ரகுமாமுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். Read More
Nov 23, 2018, 10:21 AM IST
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை அமலா சுனைனா நடிக்கவுள்ள புதிய வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். Read More
Oct 26, 2018, 10:21 AM IST
நடிகர் அர்ஜூனின் நண்பர் மிரட்டுவதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். Read More
Oct 16, 2018, 21:18 PM IST
நடிகை ராணி தம்மீது பொய்யான தகவலை பரப்பி வருவதாக நடிகர் சண்முகராஜ் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். Read More
Sep 17, 2018, 09:09 AM IST
நடிகை நிலானி அளித்த புகாரால் மனம் உடைந்த காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். Read More
Sep 2, 2018, 14:25 PM IST
அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியை காட்டிய நடிகையை காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பஸடேனாவின் தென்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. Read More