Sep 20, 2019, 10:13 AM IST
சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். போக்குவரத்து விதி மீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். Read More
Sep 17, 2019, 09:39 AM IST
இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் வரும் 20ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. Read More
Sep 16, 2019, 19:08 PM IST
இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 47 ஆண்டுகளுக்கு பிறகு டிராவில் முடிந்துள்ளது. Read More
Sep 13, 2019, 20:31 PM IST
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 2 போட்டிகளில் வெற்றியையும் ஒரு போட்டியை டிராவும் செய்து முன்னிலையில் உள்ளது. Read More
Sep 9, 2019, 11:13 AM IST
ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்று தொடரையும் கைப்பற்றியது. Read More
Sep 4, 2019, 20:59 PM IST
ஹாங்காங்கில் கடந்த மூன்று மாதங்களாக வெடித்து வரும் போராட்டத்திற்கு ஒருவழியாக தீர்வு கண்டுள்ளார் ஹாங்காங் தலைவர் கேரி லாம். Read More
Sep 3, 2019, 09:12 AM IST
இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற தோனியின் சாதனையை நேற்றைய வெற்றியின் மூலம் கேப்டன் கோலி முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். Read More
Sep 1, 2019, 09:39 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா வலுவான முன்னிலை பெற்றுள்ளது.விஹாரியின் சதம், இஷாந்தின் அரைசதம் மூலம் இந்தியா 416 ரன்களை குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவுகள் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவிக்கிறது. வேகத்தில் அலறவிட்ட பும்ரா, ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்து சாதித்தார். Read More
Aug 26, 2019, 09:08 AM IST
ஆன்டிகுவாவில் நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. 2-வது இன்னிங்சில் பும்ராவும், இஷாந்தும் மே.இ.தீவுகளை துவம்சம் செய்ய 100 ரன்களில் அந்த அணி பரிதாபமாக சுருண்டது. Read More
Aug 25, 2019, 09:36 AM IST
ஆன்டிகுவாவில் நடைபெற்று வரும் மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் கோஹ்லி, ரஹானே இருவரும் அரைசதம் விளாசி அவுட்டாகாமல் உள்ள நிலையில் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 185 Jன்கள் எடுத்து மொத்தம் 260 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. Read More