May 31, 2019, 13:48 PM IST
மத்திய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு பணியாளர், பொது, மக்கள் குறைகள், அணுசக்தி, விண்வெளி, அரசு கொள்கைகள் மற்றும் இதர அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அத்தனை துறைகளும் ஒதுக்கப்படுகிறது Read More
May 30, 2019, 13:46 PM IST
துபாய் தமிழர் ஒருவர் ஆரம்பித்து வைத்த நேசமணி ஹேஸ்டேக், ட்விட்டரில் படுவேகமாக டிரெண்டிங் ஆகி வருகிறது. இது மோடி சர்க்கார் 2 என்ற ஹேஸ்டேக்குடன் போட்டி போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது Read More
May 20, 2019, 20:58 PM IST
வீட்டிலேயே ரெஸ்டாரென்ட் ஸ்டைலில் மீன் சுக்கா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 20, 2019, 12:16 PM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசி சர்ச்சையில் சிக்கிய கமல் மீது தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது Read More
May 18, 2019, 19:54 PM IST
சுவையான மற்றும் காரசாரமான சில்லி மீன் வறுவல் ரெசிபி எப்படி செய்றதுன்ன இப்போ பார்க்கலாம்.. Read More
May 17, 2019, 13:25 PM IST
சாரதா சிட்பண்ட்ஸ் முறைகேடு வழக்கில் தடயங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ.க்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது Read More
May 16, 2019, 23:37 PM IST
வித்தியாசமான சுவையில் வறுத்த மீன் கிரேவி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கப்போறோம்.. Read More
May 16, 2019, 23:01 PM IST
வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிளகு நெய் மீன் வறுவல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 16, 2019, 21:48 PM IST
சிக்கன் மஞ்சூரியன், காலிப்பிளவர் மஞ்சூரியன் போன்று அசத்தலான சுவையில் மீன் மஞ்சூரியன் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 16, 2019, 18:05 PM IST
கோட்சேவை இந்து தீவிரவாதி என்று பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் மீது அர வக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், கமலின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது Read More