Mar 14, 2019, 11:20 AM IST
கணவன் அடிக்கடி தகராறு செய்ததால் அவரை உறவினர்களுடன் சேர்த்து மனைவி அடித்து கொலை செய்து எரித்துள்ள சம்பவம் Read More
Mar 12, 2019, 20:28 PM IST
மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். இதில், 41% பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. Read More
Mar 12, 2019, 18:44 PM IST
கணவன் மனைவியின் பாலியல் கொடுமைக்கு சிறுமி ஒருவர் ஆளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 9, 2019, 22:40 PM IST
மனைவி என நினைத்து உறவினரை ஒருவர் கழுத்தறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 9, 2019, 15:51 PM IST
பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு லண்டனில் சொகுசாக வாழ்ந்து வருவதாக, பிரிட்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Read More
Mar 7, 2019, 19:59 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உப்புமாவில் விஷம் வைத்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 6, 2019, 22:20 PM IST
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இனிப்பான வாழைப்பழ உருண்டை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 4, 2019, 10:07 AM IST
வங்கிக் கணக்கு தொடங்கவும், சிம் கார்டுகள் வாங்குவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். Read More
Feb 27, 2019, 13:14 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று இரவு நடக்கிறது. முதல் போட்டியில் தோற்றதற்கு, ஆஸ்திரேலியாவை பழி தீர்த்து தொடரை இந்தியா சமன் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More
Feb 24, 2019, 21:41 PM IST
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர். Read More