Sep 1, 2018, 14:23 PM IST
பகவத் கீதை மூலம் மனித வாழ்க்கையின் நெறியினை உலகுக்கு உணர்த்திய பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Aug 27, 2018, 12:21 PM IST
மேகாலயா மாநிலம் தெற்குதுரா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கான்ராட் சங்மா முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். Read More
Aug 27, 2018, 09:46 AM IST
பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் மட்டும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கிடைத்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More
Aug 25, 2018, 09:37 AM IST
அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஊழல் தடுப்புத்துறையை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். Read More
Aug 24, 2018, 10:33 AM IST
முக்கொம்பு மேலணையில் 325 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 23, 2018, 15:15 PM IST
மூன்று மாத காலம் ஓய்வில் இருந்த அருண் ஜெட்லி, மீண்டும் மத்திய நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். Read More
Aug 22, 2018, 10:35 AM IST
20-ஆவது ஜப்பான் சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 21, 2018, 07:55 AM IST
கர்நாடக மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உணவுப் பொருட்களை தூக்கி வீசி வழங்கிய அம்மாநில அமைச்சரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 19, 2018, 15:18 PM IST
காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். Read More
Aug 18, 2018, 22:17 PM IST
கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். Read More