Aug 24, 2019, 21:58 PM IST
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 75 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது. Read More
Aug 23, 2019, 09:59 AM IST
ஆன்டிகுவாவில் தொடங்கியுள்ள மே.இ.தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 25 ரன்களுக்குள் முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்தச் சரிவை அபார ஆட்டத்தின் மூலம் ரஹானே ஓரளவுக்கு சரிக்கட்ட, முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Aug 22, 2019, 13:29 PM IST
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக சார்பில் டெல்லியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர். Read More
Aug 22, 2019, 11:44 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்று பங்கேற்கிறது. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் மோதும் முதல் போட்டியாகவும் இந்தப் போட்டி அமைந்துள்ளதால், முதல் வெற்றியை சுவைக்க இரு அணிகளுமே பலப்பரீட்சைக்கு தயாராகியுள்ளன. Read More
Aug 21, 2019, 14:55 PM IST
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நாளை திமுக சார்பில் நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க 14 கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. Read More
Aug 12, 2019, 14:11 PM IST
‘துர்கா பூஜை நிகழ்ச்சிகளை நடத்தும் கமிட்டிகளுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை கண்டித்து நாளை(ஆக.!3) திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம் நடத்தும்’ என்று அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read More
Jul 15, 2019, 15:43 PM IST
அஞ்சல் தேர்வுகளில் தமிழ் நீக்கப்பட்டது குறித்த பிரச்னையில் சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Jun 22, 2019, 12:40 PM IST
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்ட ஏராளமானோர் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். Read More
Jun 21, 2019, 13:04 PM IST
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கோவை காந்திபுரம் பேருந்திநிலையத்தில் வைத்து எரிக்க முயன்ற புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு நகலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது Read More
Jun 19, 2019, 20:31 PM IST
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பொதுமக்களைத் திரட்டி வரும் 22-ம் தேதி முதல் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More