Jul 19, 2019, 22:23 PM IST
வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் கார்ன் குடைமிளகாய் மசாலா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 19, 2019, 20:42 PM IST
கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 19, 2019, 09:43 AM IST
சாரல் மழை பொழியாததால், அருவிகள் வறண்டு, சீசன் களையிழந்து காணப்பட்ட குற்றாலத்தில், திடீர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஒரு மாதத்திற்காகவாவது சீசன் களைகட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அருவிகளில் ஆனந்தக் குளியல் போட குற்றாலப் பிரியர்கள் இப்போதே திட்டமிடலை ஆரம்பித்துள்ளனர். Read More
Jul 18, 2019, 12:39 PM IST
மதுரையில் குடிநீருக்காக பொதுமக்கள் அல்லாடும் வேளையில், குடிநீர் கொண்டு வரும் ராட்சத குழாய் உடைந்து, மழை வெள்ளம் போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகாரிகளும் அடைப்பை சரி செய்வதில் அலட்சியம் காட்ட, குடிநீர் வீணாவதைக் கண்டு, மதுரை மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர். Read More
Jul 18, 2019, 11:50 AM IST
சந்திரயான்-2 விண்கலம் வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. Read More
Jul 17, 2019, 23:07 PM IST
சுவையான பருப்பு மசாலா கிரேவி ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 17, 2019, 21:52 PM IST
வித்தியாசமான சுவையில் ஸ்வீட் கார்ன் கிரேவி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 17, 2019, 21:26 PM IST
அட்டகாசமான சுவையில் பேபி கார்ன் மசாலா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 17, 2019, 11:44 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 855 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், தண்ணீர் திறப்பது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jul 16, 2019, 15:34 PM IST
சுவையான பேரிச்சம்பழம் ஸ்வீட் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More