Aug 24, 2020, 17:53 PM IST
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் குறித்துத் தெரியாதவர் அதிகமாக யாரும் இருக்க முடியாது. உலகப் பிரசித்தி பெற்ற இந்த பாடகி பாடுவதோடு மட்டுமில்லாமல் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும் ஏராளமான உதவிகளையும் செய்து வருகிறார். Read More
Aug 24, 2020, 10:47 AM IST
திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியுடன் கேரள முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது.இதைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று கூறி கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன Read More
Aug 23, 2020, 19:27 PM IST
ஒடிடி தளங்களில் பட ரிலீஸ் இப்போது கோலிவுட்டில் ஹாட்டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. அங்குப் படங்களின் விற்பனை எப்படி நடக்கிறது என்பதை ஸ்ரேயா ரெட்டி நடித்திருக்கும் அண்டாவ காணோம் படத் தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் புட்டு புட்டு வைத்திருக்கிறார். Read More
Aug 23, 2020, 18:56 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 23, 2020, 14:10 PM IST
இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்துக் கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் வேற்று மொழிகளில் வெற்றி அடைந்த பல படங்களை தங்களது மொழிகளில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்று உள்ளன. Read More
Aug 22, 2020, 17:36 PM IST
ஆணவக்கொலை என்பது ஒரு மனநோயின் உச்சம். அதற்கு மருந்து மரண தண்டனை என்பது திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தான் உதாரணம். Read More
Aug 22, 2020, 15:33 PM IST
சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். படம் முடிந்து தியேட்டரில் வெளியிடத் தயாராக உள்ளது. Read More
Aug 19, 2020, 19:24 PM IST
எஸ் பி பிக்காக நாளை நடக்கும் திரையுலகினரின் கூட்டுப் பிரார்த்தனையில் ரசிகர்களும் பங்கேற்க நடிகர் சிம்பு வேண்டுகோள் விட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது :உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து மக்களுக்கும் வணக்கங்கள். Read More
Aug 19, 2020, 14:29 PM IST
கீர்த்தி சுரேஷ் நடித்த படம் பெண்குயின். கார்த்திக் சுப்புராஜ் வழங்கக் கார்த்திகேயன் சந்தானம் , சுதன் சுந்தரம் ஜெயராம் தயாரித்திருந்த இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியிருந்தார். ஒடிடி தளத்தில் பெண்குயின் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் பெண் குயின். Read More
Aug 18, 2020, 21:38 PM IST
விடுதலை சிறுத்தைகள் எனும் இயக்கம், இன்று அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் கட்சியாக உறுப்பெற்று இருக்கிறது என்றால், அதற்கு Inclusive Politics ஐ ஆயுதமாகக் கையில் எடுத்த தொல்காப்பியன் திருமாவளவன் ஒருவரே காரணம். திருமாவை ஒரு சாதித் தலைவராகப் பார்க்கத் தான் நமது கண்கள் பழக்கப்பட்டு இருக்கின்றன. Read More