Oct 7, 2020, 17:43 PM IST
பிரதமர் ஸ்வானிதி திட்டத்தின் கீழ் தெருவோரக் கடைகளில் விற்கப்படும் உணவுகளை ஆன்லைனில் விற்பனை செய்ய, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் ஸ்விக்கி நிறுவனத்துடன் இணைந்துள்ளது . இதன் மூலம் சுமார் 50 லட்சம் தெரு உணவு விற்பனையாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Oct 7, 2020, 12:42 PM IST
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து சர்வதேச சுற்றுலாத்தலமான மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 7, 2020, 11:04 AM IST
நேற்றைய பங்குச்சந்தையின் தொடக்கத்தில் ஏற்றத்திலிருந்த தங்கத்தின் மதிப்பு வாரத்தின் மைய நாளில் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் தங்க முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால் குடும்பத் தலைவிகள் குதூகலம் அடைந்துள்ளனர். நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4860 க்கு விற்பனையானது. Read More
Oct 6, 2020, 17:02 PM IST
கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி முதல் சினிமா தியேட்டர்கள் வரை எல்லாம் முடப்பட்டன. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. 5 மாதம் கடந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. Read More
Oct 6, 2020, 17:05 PM IST
வரவிருக்கும் பண்டிகை காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான சேவை வழங்க இந்தியா முழுவதிலும் 1 இலட்சத்திற்கும் அதிகமான உள்ளூர் கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் போன்றவற்றுடன் இணைந்து செயல்பட அமேசான் திட்டமிட்டுள்ளது. Read More
Oct 6, 2020, 12:03 PM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான தங்கத்தின் விலை குறைந்தது. Read More
Oct 5, 2020, 11:59 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைதன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் Read More
Oct 4, 2020, 13:23 PM IST
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கத்தின் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- Read More
Oct 4, 2020, 11:00 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. Read More
Oct 4, 2020, 10:52 AM IST
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பாலிதானா நகரம். இங்கே முற்றிலும் சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது. முட்டை அல்லது இறைச்சி விற்பனை செய்வது கூட தடைசெய்யப்பட்டுள்ளது. Read More