Sep 4, 2019, 08:48 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். Read More
Aug 31, 2019, 13:00 PM IST
யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை என்பதுதான் மிகப் பெரிய தண்டனை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. Read More
Aug 30, 2019, 22:58 PM IST
ஃபிளிப்கார்ட் தளத்தில் குவல்காம் ஸ்நாப்டிராகன் சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 26ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 31ம் தேதியுடன் இந்த விற்பனை நிறைவுபெற உள்ளது. கூகுள், ஸோமி, விவோ, ரியல்மீ, அஸூஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தயாரிப்பான ஸ்மார்ட்போன்கள் இந்த சிறப்பு விற்பனையில் இடம் பெற்றுள்ளன. Read More
Aug 29, 2019, 11:42 AM IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 25 நாட்களாக முடக்கப்பட்டிருந்த மொபைல் போன் சேவை முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் இன்று ஸ்ரீநகர் பயணமாகியுள்ளார் Read More
Aug 28, 2019, 11:41 AM IST
சந்திரயான் 2 விண்கலம், நிலவின் சுற்று வட்டப் பாதையில் 3வது நிலைக்கு முன்னேறியுள்ளது. வரும் 30ம் தேதி கடைசி நிலைக்கு முன்னேறி, செப்டம்பர் 7ம் தேதி நிலவில் இறங்கும். Read More
Aug 28, 2019, 09:55 AM IST
தமிழகம் இப்போதுள்ள சூழ்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாடு பயணம் தேவையற்றது. முதல்வர் வெளிநாடு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கேட்டுக் கொண்டுள்ளது. Read More
Aug 27, 2019, 13:36 PM IST
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். Read More
Aug 27, 2019, 12:44 PM IST
சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர், தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 27, 2019, 11:25 AM IST
நிலவின் தென்துருவப் பகுதியில் இறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்(இஸ்ரோ) கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி மார்க்3 என்ற 640 டன் எடை கொண்ட ராக்கெட்டின் மூலம் சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. Read More
Aug 26, 2019, 16:18 PM IST
அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்க காரணம்,ர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சூனியம் வைத்துள்ளது தானாம். இதனைக் கூறியிருப்பவர் யார் தெரியுமா? சர்ச்சைகளுக்கு பெயர் போன சாட்சாத் பாஜக பெண் எம்.பி சாத்வி பிரக்யா தாக்கூறே தான். அவரின் பகீர் குற்றச்சாட்டு இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More