Jul 12, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் இன்று(ஜூலை12) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பஸ், ரயில் உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Jul 12, 2020, 10:26 AM IST
தமிழகத்தில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்ததில், 86 ஆயிரம் பேர் அந்நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். Read More
Jul 12, 2020, 09:53 AM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதப் பச்சனுக்கு நேற்று கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுத்ததில் பாசிடிவ் எனத் தெரிய வந்தது. Read More
Jul 11, 2020, 17:12 PM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து ஹீரோக்கள் படங்களிலும் வில்லன் வேடங்களில் நடித்திருப்பவர் பொன்னம்பலம்.சில மாதங்களாகச் சிறுநீரக தொடர்பான நோய்களுடன் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு உடல்நிலை மோசமானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Jul 11, 2020, 15:21 PM IST
தினகரன் நாளிதழ் சென்னைப் பதிப்பின் மூத்த செய்தி ஆசிரியர் பாலகுமார் திடீர் மரணம் அடைந்தார். தினமலர் நாளிதழ் மதுரைப் பதிப்பில் பணியைத் தொடங்கி. கடந்த 23 ஆண்டுகளாகப் பத்திரிகையாளராக பணியாற்றியவர் ஜே.எஸ்.கே.பாலகுமார்(49). Read More
Jul 11, 2020, 13:54 PM IST
கொரோனா நோயின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்த 10 நாட்களில் மாறி இருப்பது, பரவலான ஆய்வுகள் ஆரம்பித்ததும் உண்மை நிலை வெளிவருவதை உணர்த்துகிறது. Read More
Jul 11, 2020, 13:20 PM IST
சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய அதே நேரத்தில் மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. மதுரையில் இன்று மட்டும் 275 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை Read More
Jul 11, 2020, 13:06 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 27,114 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் இது வரை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியது. நாடு முழுவதும் நேற்று(ஜூலை10) புதிதாக 27,114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Jul 11, 2020, 10:53 AM IST
தெலுங்கு படத்தில் மட்டுமே நடித்து வந்த ராசிகண்ணா இமைக்கா நொடிகள் மூலம் தமிழுக்கு வந்தார். அடங்க மறு, அயோக்கியா படங்களில் நடித்தவர் தற்போது அரண்மனை 3. அருவா, சைத்தான் கா பச்சா ஆகிய படங்களில் நடிக்கிறார். தற்போதைய கவர்ச்சி நடிகை ஒருவரை இவர் மணிக்கணக்கில் காக்க வைத்து மன உளைச்சல் ஏற்படுத்திய சம்பவம் பற்றி வெளியாகி இருக்கிறது.. Read More
Jul 10, 2020, 17:12 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. ஒன்றே கால் லட்சம் பேருக்கு மேல் நோய் பாதித்திருக்க 1765 பேர் பலியாகியுள்ளனர் Read More