Apr 9, 2019, 03:50 AM IST
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த புல்வாமா, பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு மக்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. Read More
Apr 9, 2019, 08:34 AM IST
முதல் கட்ட தேர்தலுக்காள பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளதால் இன்று முதல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான மே19-ந்தேதி மாலை வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Read More
Apr 6, 2019, 18:27 PM IST
நேஷனல் டிரஸ்ட் நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுள்ளது Read More
Apr 5, 2019, 04:33 AM IST
மக்களவை தேர்தலில் கேரளாவில் ஆளும் இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக தனது வெற்றியைப் பதிவு செய்யும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. Read More
Apr 5, 2019, 14:02 PM IST
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பில் பல்வேறு சுவாரஸ்ய முடிவுகளும் வெளியாகியுள்ளன. Read More
Apr 5, 2019, 13:12 PM IST
தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. Read More
Mar 25, 2019, 15:07 PM IST
தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை ஏப்ரல் 9-ந் தேதி மாலை முதல் மே மாதம் 19-ந் தேதி மாலை வரை வெளியிடக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Mar 24, 2019, 09:30 AM IST
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி? என்பது குறித்து மாநில வாரியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் கடைசி இடம் கிடைத்துள்ளது Read More
Mar 19, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில்,திமுக கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றும் எனத் தேர்தல் கருத்துக் கணிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. Read More