Sep 5, 2020, 17:08 PM IST
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஊதா கலரு ரிப்பன் என்ற பாடல் அப்படம் வெளியான போதே பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. இதில் ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். Read More
Aug 3, 2020, 19:38 PM IST
இந்திய அணியின் அதிரடி ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கபில் தேவ்வுக்குப் பிறகு இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் ஆகத் தகுதி படைத்தவர் எனப் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு காயத்தால் போட்டியில் இருந்து விலகிய பாண்டியா, துபாயில் திடீரென ஒரு படகில் வைத்து தன் தோழி நடாஷா ஸ்டான்கோவிக்விடம் காதலைச் சொன்னார். Read More
Jun 5, 2020, 18:44 PM IST
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர். அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்ததுடன் தற்போது மீண்டும் அஜீத் நடிக்கும் வலிமை படத்தைத் தயாரிக்கிறார். அவர் இன்று டிவிட்டரில் ஒரு மேசேஜ் வெளியிட்டார்அதில் கூறியது: என் மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் எனக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடந்தது. Read More
May 20, 2020, 09:43 AM IST
கனவு தேவதை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் ஸ்ரீதேவி. இவரது மகள்கள் ஜான்வி, குஷி. ஜான்வி ஏற்கனவே சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். குஷி தற்போது கல்லூரி படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.ஜான்வி, குஷி இருவரையும் ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டு அவர்களது அழகைக் குறை சொல்கின்றனர். Read More
May 13, 2020, 11:23 AM IST
குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி . இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றிருக்கிறார். Read More
May 2, 2020, 18:35 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் படங்களில் படையப்பா படமும் ஒன்று. இதில் நடிகர் திலகம் சிவாஜி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, லட்சுமி எனப் பலர் நடித்திருந்தனர்.இப்படம் திடீரென்று அமேசான் பிரைம் ஒ டி டி தளத்தில் வெளியானது. Read More
Apr 19, 2020, 15:58 PM IST
இவருக்கு மிகவும் பிடித்த பாடல் குஷி படத்தில் விஜய் . மும்தாஜ் நடித்து இடம்பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல்.. படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் இப்போதும் தன்னுடைய பேவேரெட் பாடல் வரிசையில் இப்பாடல் இருக்கிறதாம். Read More
Apr 19, 2020, 10:24 AM IST
தமிழில் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துவிட்டு இந்தியில் நடிக்கச் சென்ற ஸ்ரீதேவி அங்கு நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு துபாய் சென்றபோது தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்தார். Read More
Mar 6, 2020, 18:33 PM IST
ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்தரா மீது வெளிநாட்டு வாழ் இந்தியவர் சச்சின் ஜோஷி என்பவர் மும்பை போலீசில் ஒரு புகார் அளித்திருக்கிறார். Read More
Mar 5, 2020, 16:01 PM IST
ஹிருத்திக் நடனம் ஆடி ரசிகர்களை குஷிபடுத்தினார். அவரிடம் தென்னிந்திய நடிகர்கள் யாருடைய நடனம் பிடிக்கும் என்றபோது விஜய்யின் நடனம் பிடிக்கும். அவர் நடனமும், அதில் உள்ள வேகமும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. Read More