Dec 7, 2018, 19:07 PM IST
பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வரும் 13,14-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. Read More
Dec 7, 2018, 15:38 PM IST
திமுக கூட்டணிக்குள் தினகரன் போவார் என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் ஆளும்கட்சி பொறுப்பாளர்கள். சிறையில் இருக்கும் சசிகலா மூலமாக இதற்கான தூது முயற்சிகள் தொடங்கிவிட்டதாகவும் பேசத் தொடங்கியுள்ளனர். Read More
Dec 6, 2018, 09:52 AM IST
ஜெயலலிதா நினைவு தினத்தில் அவரது ஆளுமையை நினைத்து அழுதனர் சசிகலா குடும்ப கோஷ்டிகள். ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணைப் போக்கை நினைத்துத்தான் கவலைப்படுகின்றனர் சசிகலா கோஷ்டிகள்.இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது டாக்டர்.சிவக்குமார்தான். Read More
Dec 1, 2018, 12:43 PM IST
சொத்துக்குவிப்பு வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கின்றனர் சசிகலாவும் இளவரசியும். சிறைக்குள் இருந்தபடியே கணக்கு வழக்குகளை வாரந்தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறார் சசிகலா. Read More
Nov 29, 2018, 15:51 PM IST
நாகை மாவட்டத்தில் இன்று நான்காவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார் தினகரன். இந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக பெங்களூரு சென்றிருக்கிறார். Read More
Jul 22, 2017, 11:24 AM IST
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா தொடர்பான வீடியோ காட்சிகளை தாதாக்கள் தனியார் சேனல்களுக்கு ரூ.10 லட்சத்துககு விற்றிருப்பது தெரிய வந்துள்ளது. Read More
Jul 19, 2017, 18:53 PM IST
பரப்பன அஹ்ரஹார சிறையில் இருந்து 32 கைதிகள் வேறு சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். Read More
Jul 16, 2017, 11:52 AM IST
சசிகலா பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால், மானநஷ்ட ஈடு வழக்குத் தொடுப்பேன் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். Read More