Sep 23, 2020, 15:51 PM IST
கொரோனாவுக்கான பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நாடுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் படிப்படியாக பல்வேறு செயல்பாடுகளை அனுமதித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. Read More
Sep 16, 2020, 20:53 PM IST
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து பல நாடுகளும் பொது முடக்கத்தை அறிவித்து இருந்தன. Read More
Sep 11, 2020, 13:02 PM IST
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால் அதனைச் சேவை வடிவில் வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது . அனைவரும் அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதீத வேகமாக உழைக்க வேண்டியுள்ளது. Read More
Sep 7, 2020, 13:56 PM IST
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். Read More
Sep 5, 2020, 13:09 PM IST
கோவிட்-19 பாதிப்புக்கான சோதனை குறித்த புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது. Read More
Sep 2, 2020, 10:13 AM IST
கொரோனாவுக்காக போடப்பட்ட பொது முடக்கம் தளர்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், கோவிட்-19 கிருமி பரவல் கட்டுக்குள் இல்லை. நாள்தோறும் புதிதாய் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. Read More
Sep 1, 2020, 21:15 PM IST
தமிழக அரசின் நடவடிக்கையால் 2 இலட்சம் தரமில்லாத மாணவர்கள் பட்டம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Aug 28, 2020, 16:21 PM IST
கொரோனாவுக்கான பொது முடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. தொழில் மற்றும் வணிகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, தனி மனிதன் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வீட்டை விட்டு வெளியே வரவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 14, 2020, 17:58 PM IST
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா. இவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பினார். அதில் 80 படப்பிடிப்புகள், 150 நாளாக முடங்கி இருக்கிறது . தொழிலாளர்கள் வயிறு பட்டினி கிடக்கிறது. சுதந்திர நாளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தாருங்கள் என்ற கேட்டிருக்கிறார் Read More
Jul 18, 2020, 10:07 AM IST
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று(ஜூலை17) ஈரோடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார் Read More