Nov 12, 2019, 17:39 PM IST
டிவி தொடர்களில் குடும்ப பாங்காகவும், கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மைனா நந்தினி. Read More
Nov 12, 2019, 13:58 PM IST
அஜீத் நடிக்கும் படத்துக்கு வலிமை என டைட்டில் வைக்கப்பட்டு பூஜை போடப்பட்டது Read More
Nov 11, 2019, 11:07 AM IST
சென்னை ஐகோர்ட்டில் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Read More
Nov 9, 2019, 07:09 AM IST
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் இன்று(நவ.9) தீர்ப்பு வழங்க உள்ளது. Read More
Nov 8, 2019, 11:53 AM IST
மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை 2 நாளில் வெளியிடுவோம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். Read More
Nov 7, 2019, 11:23 AM IST
அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Nov 6, 2019, 09:27 AM IST
ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு தடுப்பணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். Read More
Nov 5, 2019, 12:25 PM IST
எத்தனை பேருக்கும் சுவை மாறாத உணவை வேகமாக சமைத்து தரும் இயந்திர சமையல் கலைஞர் ரோபோ செஃப் வந்து விட்டது. ஆம். இந்தியாவின் முதல் இயந்திர சமையல் கலைஞர்! Read More
Nov 4, 2019, 11:08 AM IST
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் வாகனக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டது. Read More
Nov 1, 2019, 13:28 PM IST
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடந்தது. Read More