Jan 28, 2019, 20:47 PM IST
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மூன்று மற்றும் நான்காம் அணுஉலைகளுக்கான கட்டுமான வேலைகள் துரிதமாக நடந்து கொண்டுள்ளதாக இந்திய அணுமின் கழகத்தின் செயல் இயக்குநர் டி.ஜே.கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார். Read More
Jan 22, 2019, 09:20 AM IST
வந்தா ராஜாவாகத்தான் வருவேன் பட ரிலீஸின் போது பலத்தைக் காட்ட பாக்கெட்ல வேணாம், அண்டாவுல பால ஊத்தி வேற லெவல்ல செய்யுங்க என ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Aug 13, 2018, 20:27 PM IST
நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். Read More
Aug 7, 2018, 22:38 PM IST
முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. Read More
Aug 6, 2018, 18:08 PM IST
மலையாள நடிகர் திலீப் பாலியல் தொல்லை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்ததும் மீண்டும் அவர் மலையாள நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேரவுள்ளார் என்ற தகவல்கள் பரவியதும் மலையாள நடிகைகள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். Read More
Mar 23, 2018, 21:24 PM IST
Simbu says I am the one of the highest paid actors Read More
Mar 18, 2018, 14:32 PM IST
'நடிகர்கள் சம்பளத்தை குறைக்க சொன்னால் எப்படி முடியும்' - விஷால் காட்டம் Read More
Feb 6, 2018, 11:18 AM IST
நடிகர்கள் மீதான பைத்தியத்தால் தமிழ்நாடு குட்டிச்சுவர் - சுப்பிரமணிய சாமி தாக்கு Read More
Dec 11, 2017, 16:49 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைர் பதவியில் இருந்து விலகுவதாக பொன்வண்ணன் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார் Read More