Mar 30, 2019, 21:32 PM IST
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல் மாமன்னன் என்பதை தொடர்ந்து நிரூபித்த வண்ணம் உள்ளார். இப்போது பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை மேடையில் வைத்துக் கொண்டே மாம்பழம் சின்னத்துக்குப் பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டு உளறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். Read More
Mar 18, 2019, 12:37 PM IST
அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்த சில மாதங்களில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் அமோக வெற்றி கிட்டியது.இந்த வெற்றியே எம்.ஜி.ஆரின் தொடர் அரசியல் பயணத்திற்கு படிக்கட்டாக அமைந்தது. I 973 முதல் கடந்த 2014 வரை ராசியான இத் தொகுதியில் அதிமுகவே போட்டியிட்டு வந்த நிலையில் முதல் தடவையாக பாமகவுக்கு தாரை வார்த்தது ஏன்? என்பதற்கு பரபரப்பான காரணங்கள் கூறப்படு கிறது. Read More
Mar 3, 2019, 17:14 PM IST
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக சேகர் ரெட்டி கூட்டாளியான திண்டுக்கல் ரத்தினம் போட்டியிடக் கூடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Mar 2, 2019, 15:52 PM IST
திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட வலுவான வேட்பாளர் இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அத்தொகுதி தாரைவார்க்கப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. Read More
Mar 2, 2019, 13:23 PM IST
திண்டுக்கல் லோக்சபா தொகுதியை திமுக கைகழுவும் முடிவில் இருக்கிறதாம். காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. Read More
Feb 20, 2019, 10:57 AM IST
கஜா புயலால் சோத்துக்கு வழி இல்லாமல் அலைந்த மக்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கிண்டலடித்து பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. Read More
Feb 7, 2019, 10:02 AM IST
அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்கு வந்த ஊக்கத் தொகையில் டிஜிட்டல் வகுப்பறையை ஏற்படுத்தி அசர வைத்திருக்கிறார். அவரது இந்தச் செயலை கல்வி அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். Read More
Feb 6, 2019, 08:06 AM IST
நாள்தோறும் ஆறு மணி நேரத்துக்குமேல் கணினிதிரையை பார்த்தபடி, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை செய்யும் மென்பொருள் துறையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டது. Read More
Feb 3, 2019, 10:26 AM IST
பிரதமர் வாஜ்பாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என உளறிக் கொட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். Read More
Feb 1, 2019, 17:51 PM IST
பழுதான தனியார் விமானத்தை பயணிகளுடன் ஓட்ட முயன்று ரன்வேயில் குதி குதியென குதிக்க விட்டு மாட்டு வண்டி போல் ஓட்டி பயணிகளை அலறச் செய்த பகீர் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது. Read More